"விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்,

ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா" மாற்கு 13:31

 

புனித பிரிஜித்தாவின் ​​வெளிப்பாடுகள

 

 

இங்கிருந்து படிக்கத் துவங்குங்கள

 

 

பொருளடக்கம் - புத்தகம் 1

 

 

அதிகாரம் 1

கடவுளின் உடன்பாடுகளைப்பற்றியும்,

நன்றி கெட்ட இவ்வுலக மக்களைப் பற்றியும்,

மற்ற அனைத்தையும்விட இறைவனை அதிகமாக

அன்பு செய்யவேண்டும் என்றும்

பிரிஜித்தாவிற்கு இயேசு கூறியவை.

 

அதிகாரம் 2

மணமகளின் கடமைகளைப் பற்றி.

 

அதிகாரம் 3

பிரிஜித்தா கடவுளை அன்பு செய்து,

அவருக்கு அஞ்சவேண்டும். மேலும்,

தனது ஆன்மீக குருவின் வழிமுறைகளை நாடாவேண்டும்.

 

அதிகாரம் 4

நன்மை, தீமைகளை தீர்ப்பிட பிரிஜித்தா

நன்கு தெரிந்து கொள்ளவேண்டும்.

 

அதிகாரம் 5

தகர்க்கப்பட்ட ஒரு கோட்டையைப் பற்றி.

 

அதிகாரம் 6

ஆன்மீக மீட்பிற்காகப் போராடும் போர்

வீரர்களின் போர்உடைகளைப் பற்றி.

 

அதிகாரம் 7

ஆன்மீக உடைகளைப்பற்றி அன்னை மரியாள் கூறியவை.

 

அதிகாரம் 8

அன்னை மரியாள் கடவுளைப் புகழும் ஒரு

செபத்தை பிரிஜிட்டாவிற்கு கற்றுத் தருகிறார்.

 

அதிகாரம் 9

அன்னை மரியாள் தமது பெற்றோரின் திருமணம்

தமது அமல உற்பவம் மற்றும் தமது

விண்ணேற்றம் பற்றி கூறியவை.

 

அதிகாரம் 10

தமது குழந்தைப் பருவம்,

தமக்கு மங்கள வாரத்தை அருளப்பட்டது,

தமது மகனது பிறப்பு மற்றும் பாடுகளைப்

பற்றி அன்னை மரியாள் கூறியவை.

 

அதிகாரம் 11

கிறிஸ்து தான் எவ்வாறு தனது முழு விருப்பத்தோடு

தனது பகைவர்களிடம் சிலுவைச் சாவிற்கு தன்னையே

முழுவதுமாகக் கையளித்தார் என்பதையும் அவருடைய

இனிமையான பாடுகளின் மூலமாக நாம் நமது உடலை தவறான

வழிகளிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்ளவேண்டும்

என்றும் தனது மனவாட்டியிடம் கூறுகிறார்.

 

அதிகாரம் 12

சம்மனசு இயேசுவின் மணமகளான பிரிஜித்தம்மாளுக்காக

வேண்டுவதைப் பற்றியும், இயேசு அந்த சம்மனசிடம்

எதற்காக வேண்டுகிறாய் என்று கேட்பதைப் பற்றியும்

மேலும் தனது மணமகளுக்கு எது நல்லது என்பதையும்

இயேசு கிறிஸ்து எடுத்துறைக்கின்றார்.